கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கன்னடத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை போற்றுவோம்! வாழ்த்துவோம்! : கோவையில் நடைபெற்ற ஆட்சிமொழிச் சட்டவார விழாவில் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!
கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டவார விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்...










