அணைக்கட்டு தொகுதியிலிருந்தது மாற்று கட்சியினர் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம் !!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள டி.சி.குப்பம் ஊராட்சியில் உள்ள அதிமுக மற்றும் பாமகவை சேர்ந்தவர்கள் தங்களுடைய கட்சியிலிருந்து விலகி தங்களை திமுகவில், தொகுதியின் சட்டமன்ற...