வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் இராம பக்தன் அனுமன் !!
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு தங்ககவச அலங்காரம் செய்யப்படும் அதன்படி ஜூன்...










