ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு : UNCCD-யின் இளைஞர் கூட்டமைப்பு தலைமைக் குழு உறுப்பினராக தேர்வு
கோவை : ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலர் மஹதி அகுவவீதி அவர்கள், ஐநா-வின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் (UNCCD) ‘இளைஞர் கூட்டமைப்பு தலைமைக் குழு’ உறுப்பினர்களில்...










