பாதுகாக்கப்பட்ட பகுதியில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட நபர்கள் கைது
அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில். மதுரை திருப்பரங்குன்றம் சன்னதி தெரு தேங்காய் பழம்...









