தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரியவகை இரத்தம் வழங்கி உயிர்சேதம் தவிர்ப்பு
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியைச் சேர்ந்த பெண்ணிற்கு, அரிய வகை இரத்தமான O-Negative இரத்தம் தேவைப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் பொது சுகாதாரத்துறை சார்பாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்ற நண்பரை அழைத்துச் சென்று குருதிக்கொடை வழங்கி உதவி செய்தனர். புகைப்படத்தில் மருந்தாளுநருடன், குருதிக் கொடையாயாளர் ரஞ்சித்குமார். செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
