5வது முறையாக நிரம்பிய உசிலம்பட்டி கண்மாய். மக்கள் தெய்வ வழிபாடு நடத்தி பூப்போட்டு வரவேற்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ளது உசிலம்பட்டி கண்மாய். சுமார் 33ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கண்மாய் உசிலம்பட்டி நகரப்பகுதி மக்களின் குடிநீருக்கு ஆதரமாக உள்ளது....










