மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ள மதுரை விமான நிலைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென் மாவட்ட பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை விமான நிலைய விரிவாக்கம் பணிகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. 24 மணி நேர பயணிகள் விமான சேவைக்காக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். பயணிகள் கட்டணம் குறைக்க பெரிய விமானங்களை பயன்படுத்திடவும். மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ள மதுரை விமான நிலைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விமான நிலைய ஆலோசனை குழு தலைவர் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் M.P, இணைத்தலைவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் M.P. துணைத்தலைவர் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா ,மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஸ் சேகர், மதுரை இயக்குனர் பாபுராஜ் துணை பொது மேலாளர் ஜானகிராமன்'மத்திய தொழிலில் பாதுகாப்பு படை துணை கம்மாண்டன்ட் உமா...
