மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான போட்டிகள்
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பில் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாட்டு, நடனம்,ஓவியம்,ஆடை அலங்காரம் போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற...










