தேனிமாவட்டம் உத்தமபாளையம், எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தமபாளையம் பை பாஸில் எஸ்டிபிஐ கட்சியினர் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளான இன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து...










