இராஜபாளையத்தில் தீப திருநாளாம் திருகார்த்திகையை முன்னிட்டு உடலில் தீபங்கள் ஏற்றி யோகா செய்த மாணவர்கள்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பதஞ்சலி யோகா மையாம் சார்பில் திருக்கார்த்திகையை முன்னிட்டு உலக அமைதியை வேண்டி மாணவர்கள் உடலில் தீபங்களை ஏற்றி யோகாசனம் செய்தனர். இராஜபாளையம் பதஞ்சலி...










