மூன்று மாணவிகளை மருத்துவ படிப்பிற்கு முன்னேற்றிய மற்றும் ராக்கெட் ஏவுகணை மூலப் பொருட்கள் தயாரிப்பிற்கு உதவி செய்த மூன்று மாணவிகளை பாராட்டிய அரசு பள்ளிக்கு ரூபாய் 25 லட்சம் வழங்கிய தமிழக அரசுக்கு பள்ளியின் நிர்வாகம் நன்றி தெரிவிப்பு.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி , சிறந்த அரசு மேல்நிலைப் பள்ளியாக தேர்வு செய்து , தமிழக அரசு அதன் தலைமை ஆசிரியர்...










