தமிழகம்

தமிழகம்

மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொள்ளும் இந்திய குடியரசு கட்சி தமிழக மாநாடு வரும் ஜனவரியில் நடைபெற உள்ளது.

செக்காணுரணியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் Dr. சூசை தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.  மதுரை மாவட்டம் செக்காணுரணியில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) பிரிவு...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு

மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டையன் ,உட்பட...
தமிழகம்

அரசு பள்ளி பெருமை சேர்த்த பிளஸ் 1 மாணவர்

தமிழக அளவில் நடந்த தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் 2 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் 750 மாணவ, மாணவியர் அரசின் பாராட்டிற்கும், நிதி பரிசு...
தமிழகம்

மாசு கட்டுப்பாட்டு தின விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரம் மாவட்ட தேசிய பசுமைப் படை, ஆர்.எஸ்.மங்கலம் கோல்டன் ரோட்டரி கிளப் சார்பில் தேசிய மாசு கட்டுப்பாடு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆர்.எஸ்.மங்கலம் கோல்டன் ரோட்டரி...
தமிழகம்

மதுரையில் ஒன்றரை வயதில் 195 நாட்டின் பெயர்கள், கரன்சி, சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை கூறி சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சிறுமி.

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்- சுதர்சனம் தம்பதியின் மகள் மதுராந்தகி. ஒன்றரை வயதாகும் இந்த சிறுமி உலக நாட்டின் தேசிய கொடி,195 நாட்டின் பெயர், அந்த நாட்டின் கரன்சியின் பெயர், இந்தியா மாநிலங்களின் பெயர்கள், சுதந்த போராட்ட வீரர்களின் பெயர்கள் என சொல்லி அசத்தும் ஒன்றரை வயது சிறுமி மதுராந்தகியின் திறமை பார்த்து இண்டியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார். அடுத்த முயற்சியாக சிறுமியை கின்னஸ் ரெக்கார்டிற்கு தயார் படுத்தி வருவதாக கூறும் பெற்றோர் ஒன்றே கால் வயதிலே புரூட்ஸ், வெஜிடேபிள் பெயர்களை சொல்ல ஆரம்பித்தாகவும், அவளின் திறமையை பார்த்து உலக தலைவர்களின் போட்டோஸ், உலக நாடுகளின் டம்மி கரன்சி வாங்கி கொடுத்து அவற்றின் பெயர்களை சொல்ல வைத்தோம் என்றும், பள்ளிக்கு செல்லும் முன்னரே அவள் அவார்டு வாங்கியது பெருமையாக இருக்கிறது என்ற...
தமிழகம்

“உங்கள் பருத்தியில் தத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதா..? என்று பயிரினை நன்கு கண்காணிக்க வேண்டும்” திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் இரா.விமலா ஆலோசனை

இராஜபாளையம் வட்டாரத்தில் பருத்தி சாகுபடி பகுதிகளை திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் இரா.விமலா , இணை பேராசிரியர் திரு விஜயராகவன் மற்றும் வேளாண்மை அலுவலர்...
தமிழகம்

மதுரையில் நடிகர் விஷ்ணு விசால் பேட்டி

மதுரையில் முதல் காட்சி பார்ப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது,  கட்டா குஸ்தி ரிலீஸ் ஆனதால் மிகவும் சந்தோசம், படத்திற்கு மக்கள் மிகுந்த வரவேற்ப்பை செய்துள்ளது, கட்டா குஸ்தி பெண்களுக்காக எடுக்கப்பட்ட...
தமிழகம்

தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள பெட்ரோல் பங்க் -ல் ரூபாய் 30,000 மற்றும் லேப்டாப் கொள்ளையடித்து மர்ம நபர் தலைமறைவு – சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மதுரை மாவட்டம் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், டி. புதுப்பட்டி அருகே சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்கில் நள்ளிரவில், குடிநீர் குடிப்பது போல் உள்ளே புகுந்து,...
தமிழகம்

உசிலம்பட்டியில் பணத்துடன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பியூட்டி பார்லர் சென்ற பெண்ணிடம் நூதன முறையில் ரூ5லட்சத்து 40ஆயிரம் பணம் திருட்டு. போலிசார் விசாரணை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி.பால் பண்னை வைத்துள்ளார்.இவருடைய மனைவி மேகலா. இவர் இன்று மதுரை ரோட்டிலுள்ள இந்தியன் வங்கி கிளைக்குச் சென்று அவசரத் தேவைக்காக தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ5லட்சத்து 40 ஆயிரம் பணம் எடுத்துள்ளார்.பணத்தை தனது ஸ்கூட்டி டிக்கியில் வைத்து விட்டு தேவர் சிலை அருகே வண்டிப்பேட்டையுள்ள சங்கீதா பியூட்டி பார்லர் என்ற அழகுநிலையத்திற்குச் சென்றுள்ளார்.வண்டியை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்று விட்டு திரும்ப வந்த போது வண்டியின் சீட் பகுதி உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அவர் இது குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமாராவை ஆய்வு செய்ததில் அச்சமயத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் இருசக்கர வாகனத்தில் சென்றது தெரிய வந்தது.இவர்கள்தான் மேகலாவின் .இருசக்கர வாகனம்...
தமிழகம்

காட்பாடியில் கஞ்சா விற்ற கல்புதூர் வாலிபர் கைது

வேலூர் அடுத்த காட்பாடி காவல் துறைசிறப்பு உதவி ஆய்வாளர் லெனின் மற்றும் காவலர்கள் மிஷின் காம்பவுண்ட் பகுதி ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஒரு...
1 406 407 408 409 410 557
Page 408 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!