திமுக அரசை கண்டித்துகாட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – மாவட்ட செயலாளர் அப்பு பங்கேற்பு
தமிழகத்தில் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின் கண்டன உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரீக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 14-ம்...










