அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிந்த பின்பு நடைபெற்ற சுவாரசிய சம்பவம் – வீட்டின் மேற்கூறையை உடைத்து உள்ளே சென்ற காளை மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 15-ஆம் தேதி மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வனிகவரித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் 737 காளைகள் 250...










