தமிழகம்

சாலை முழுவதும் கழிவுநீர் நோய் பரவும் அபாயம்

134views
மதுரை மாநகர் மேற்கு சட்டமன்ற தொகுதி உட்பட்ட சம்பட்டிபுரம் பகுதியில் தனியார் குடியிருப்பு பகுதி செயல்பட்டு வருகிறது இந்தப் பகுதியின் கழிவுகளை குடியிருப்பு பகுதியில் விடாமல் சாலை ஓரத்தில் பாதாள சாக்கடையில் பைப்புகள் மூலம் இணைத்து வெளிவிடுகின்றனர் இதனால் பாதாள சாக்கடை நிறைந்து ரோடு முழுவதும் காணப்பட்டு வருகிறது தனியார் குடியிருப்பது அருகே அரசு பள்ளி செயல்பட்டு வருவதால் சாக்கடை துர்நாற்றம் வீசி வருகிறது இதனை மதுரை மாநகராட்சி உடனே நடவடிக்கை எடுத்து தனியார் குடியிருப்பு மீது வழக்கு பதிவு பண்ண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!