‘தலைநகரில் தான் புதிய விமான நிலையம் இருக்க வேண்டும் என்பது இல்லை ! தமிழ்நாட்டின் மையப்பகுதி தஞ்சாவூர் திருச்சி இடையே ஏராளமான இடமும் விமான நிலையமும் இருக்கிறது!!’ – தமிழக ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன் வலியுறுத்தல் !
பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் பொருட்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...










