தமிழகம்

“பாண்டிச்சேரியில் புதுமை படைக்கும் PSP வில்லா”

9views
பாண்டிச்சேரியில் குறைந்த கட்டணத்துல ஒரு தங்கும் விடுதியா..
20 நபர்கள் தங்குவதற்கான எல்லா வசதிகளுடன் இருக்கும் ஒரு வில்லவா…
நீச்சல் குளம், நல்ல காற்றோட்டமான கிட்சன், விஸ்தாரமான படுக்கை வசதிகள் கொண்ட ஸ்டேயிங் இடமா…
இத்தனையும் ஒரே இடத்தில, உங்கள் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில், உங்கள் பட்ஜெட் ப்ரன்டலியாக …
வாங்க இந்த நேர்காணலில் அத்தனையும் நீங்க தெரிந்து கொள்ள போறீங்க….
“பாண்டிச்சேரியில் புதுமை படைக்கும் PSP வில்லா” நேர்காணலை பாருங்க. நண்பர்களுடன் பாண்டிச்சேரி போகும் போது மறக்காம PSP வில்லவாவை விசிட் பண்ணாம வந்துடாதீங்க….

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!