வேலூர் மாநகராட்சி காட்பாடியில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள், மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கிவைத்த துணை மேயர் சுனில்குமார்
வேலூர் மாநகராட்சியில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமை குறித்தும், மஞ்சள் பை பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் வேலூர் மாநகராட்சி துணை மேயர்...










