தமிழ்நாடு முற்போக்கு இலக்கிய மேடை டாக்டர் பத்ரி அவர்களுக்கு வழங்கிய ‘படைப்பு செம்மல் விருது’
டாக்டர் பத்ரி அவர்களின் 'வாய்ப்புகள் வெற்றிகளாகட்டும்' என்ற நூலுக்கு தமிழ்நாடு முற்போக்கு இலக்கிய மேடையில் 'புதுமைப்பித்தன் நினைவு படைப்பு செம்மல் விருது' சமீபத்தில் வழங்கப்பட்டது. படத்தில் திருமதி...










