தமிழகம்

அய்மானின் ஈத் தியாகத் (பக்ரீத்) திருநாள் நல்வாழ்த்துகள்!

100views
இறைவனை வணங்கி வாழ்வோம்
எல்லோருடனும் இணைந்து வாழ்வோம்
இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம்.
அகில உலக மக்கள் அனைவருக்கும் எங்களது இனிய ஈத் தியாகத் (பக்ரீத்) திருநாள் நல்வாழ்த்துகள்! இந்த தியாகத் திருநாளில் உங்கள் இல்லத்தில் அமைதியும், சந்தோஷமும் என்றும் நிலைத்திருக்கட்டும் என்று பிராத்திக்கின்றோம்.
வாழ்த்துக்களுடன்….

அய்மான் சங்கம் அபுதாபி.
அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்சி.
அய்மான் பைத்துல் மால் சென்னை

Right Click & View Source is disabled.

error: Content is protected !!