தமிழகம்

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்கத்தில் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற மாநில கவுரவ தலைவர் ராஜவேலு

37views
வேலுர் சத்துவாச்சாரி வள்ளலாரில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்க அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில கவுரவ தலைவர் சி.ராஜவேலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.மாவட்ட கவுரவ தலைவர் தாண்டலமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், நந்தகுமார். முனிசாமி, ரவி, மணி, ஜெயப்பால், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  10 ஆண்டுகள் பணியாற்றிய அரசு தோட்டக்கலை பணியாளர்கள், பேரூராட்சி துறையில் நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும், தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் உள்ள 5 லட்சத்திற்குமேல் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் மதன்குமார் நன்றி கூறினார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!