வேலூரில் மயானக்கொள்ளை திருவிழா தேர் கவிழ்ந்து விபத்து, 10 பேர் படுகாயம்
வேலூரில் நேற்று சிவராத்திரி முன்னிட்டு வேலூர் மக்கான், விருதம்பட்டு, கழிஞ்சூர், தோட்டப்பாளையம் உள்ளிட்ட பகுதியிலிந்து ஸ்ரீ அங்களா பரமேஸ்வரி அம்மன், வண்ண விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் வந்து...










