சனாதன ஒழிப்பு மாநாடு சர்ச்சை எதிரொலி : கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது
சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து மதத்தை (சனாதனத்தை) அழிப்பேன் என பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைதுசெய்ய கோரியும் , அந்த கூடத்தில்...










