SDPIகட்சியின் கிருஷ்ணகிாி மேற்கு மாவட்ட சாா்பாக Ms.சினேகா திவாகரன் IAS, ஓசூா் மாநகராட்சி ஆணையரிடம் மனு வழங்கப்பட்டது
SDPI கட்சியின் சாா்பில் ஓசூா் மாநகரம் முழுவதும் தெரு நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அன்றாடம் அச்சத்துடன் வாழ்ந்து வரும் சூழ்நிலை நிலவுகின்றது அதுமட்டுமல்லாமல் நேற்றைய தினம் வாசவி...










