தமிழகம்

சென்னை மெரினா மற்றும் பெருநகர பகுதியில் தொடர் மழை

267views
தமிழகத்தில் காற்றழுத்த காரணத்தினால் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.  மெரினா கடற்கரையில் மாலைவரை பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது.  பெருநகர பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!