மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக விபத்தில் வலது கால் இழந்தவருக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது
மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள ஹார்விபட்டியில் வசிக்கும் ராஜரத்தினம் அவர்கள் ஒரு விபத்தில் வலது கால் இழந்து சிரமம்...










