வேலூர் அடுத்த காட்பாடியில் ஸ்ரீ திருமலை – திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 9 – ம் ஆண்டு அன்னதானம்
வேலூர் அடுத்த காட்பாடி கல்புதூர் கல்யாண மண்டபத்தில் திருமலை - திருப்பதி செல்லும் நடைபாதையாக செல்லும் பக்தர்களுக்கு தொடர்ந்து 9-வது ஆண்டாக புரட்டாசி 2-வது சனிக்கிழமை அன்னதானம்...










