உலகம்

உலகம்உலகம்

மியான்மரில் கனமழை: அணை உடைந்ததால் அடித்துச்செல்லப்பட்ட வீடுகள்..!

மியான்மரில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும்,...
உலகம்உலகம்

தைவானை சுற்றி சீனா மீண்டும் போர்ப்பயிற்சி

சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தைவானுக்கு அமெரிக்கா பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது. இது, தைவானை தங்கள்...
உலகம்உலகம்

தாய்லாந்தில் கோத்தபாய ராஜபக்சே: ஹோட்டல் அறையிலேயே தங்கியிருக்க உத்தரவு

தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே ஹோட்டல் அறையிலேயே தங்கியிருக்கவேண்டும் என்று அவருக்கு அந்நாட்டு அரசு...
உலகம்உலகம்

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல்நிலை முன்னேற்றம்

அமெரிக்காவில் கத்திக் குத்தில் பலத்த காயம் அடைந்த, எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு, 'வென்டிலேட்டர்' அகற்றப்பட்டது. பேசும் நிலைக்கு அவரது உடல்நிலை...
உலகம்உலகம்

பாகிஸ்தான் போர்க்கப்பல் இலங்கைக்கு வந்தது: கூட்டு பயிற்சியில் ஈடுபட திட்டம்

சீன உளவு கப்பலான யுவான் வாங்-5, கடந்த 11-ந் தேதி இலங்கையின் அம்பந்தொட்டை துறைமுகத்துக்கு வருவதாக இருந்தது. ஆனால், வருகையை...
உலகம்உலகம்

எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து. அமெரிக்காவில் மேடை ஏறி மர்மநபர் வெறிச்செயல்

உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (வயது 75) மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி...
உலகம்உலகம்

ரஷ்யா ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியா விமான தளத்தில் தொடர் குண்டு வெடிப்பு

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதியான கிரிமியா விமான தளத்தில் இன்று அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. முன்னாள்,...
உலகம்உலகம்

உக்ரைனுக்கு கூடுதலாக 1 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுத உதவி- அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஆயுத பாதுகாப்பு உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது உக்ரைன் - ரஷியா...
உலகம்உலகம்

ஜப்பானில் ஒமைக்ரான் தொற்றுக்காக புதிய தடுப்பூசி அறிமுகம்

உலகம் முழுவதும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக ஓயவில்லை. உலகின் பல நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தொற்று பரவி...
உலகம்உலகம்

70 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட 2-ம் உலகப் போர் வெடிகுண்டு…!

இரண்டாம் உலகப் போர் முடிந்து 74 ஆண்டுகள் ஆகியும் இன்றும் அதன் தாக்கம் உணரப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போரில்...
1 3 4 5 6 7 42
Page 5 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!