இந்தியா

இந்தியா

சிகரம் தொட்ட சிங்கப்பெண் பிரியங்கா மங்கேஷ்!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரியங்கா மங்கேஷ் மோஹிட் உலகின் 10-வது உயரமான மலையான அன்னபூர்ணாவில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற சாதனைப்படைத்துள்ளார். பிரியங்கா மங்கேஷ் மோஹிட் சிறுவயதிலிருந்தே மலையேறுவதில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி நேபாள நாட்டில் உள்ள 8,091 மீட்டர் உயரம் கொண்ட அன்னபூர்ணா சிகரத்தில் ஏறிய முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். உலகின் மிகவும் ஆபத்தான அன்னபூர்ணா மலையில் பலர் ஏற முயன்று...
இந்தியா

கேரளா: கொரோனா காரணமாக பிரசித்திபெற்ற பூரம் திருவிழாவுக்கு தடை

கேரளாவில் கொரோனா காரணமாக பிரசித்திபெற்ற பூரம் திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திரிச்சூரில் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க பண்டிகைகளில் ஒன்று பூரம் திருவிழா. இந்த ஆண்டும் ஏப்ரல் 23ஆம் தேதி விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் பங்கேற்பின்றி சடங்குகள் மட்டும் நடைபெறவுள்ளது. இதுகுறித்து திருவம்பாடி மற்றும் பரேமேக்காவு திருக்கோயில்களைச் சார்ந்தவர்களுடன் பூரம் பண்டிகையில் தலைமை...
இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,54,761 கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,54,761 கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 31 லட்சத்து 08 ஆயிரத்தை தாண்டியது.ஒரே நாளில் 2,59,170 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்தை கடந்தது. 20.31 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,80,530 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 85.56...
இந்தியாவிளையாட்டு

தமிழ்ப் பெண்ணை மணந்தார் கிரிக்கெட் வீரர் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளரும் தமிழ்ப் பெண்ணுமான சஞ்சனா கணேசனை திருமணம் செய்துள்ளார்.
இந்தியா

இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்: நிர்மலா சீதாராமன்

கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதார வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்வதற்கு மத்திய பட்ஜெட் உதவும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்தியா

இந்தியாவில் 1.06 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

புதுடில்லி: இந்தியாவில் நேற்று (பிப்.,12) 11,395 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதை தொடர்ந்து, நலமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,00,625 ஆக அதிகரித்தது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் நேற்று, 12,143 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,08,92, 746 ஆக அதிகரித்தது. 103 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 1,55,550 ஆக உள்ளது. 11,395 பேர் குணமடைந்து...
இந்தியா

மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி மருந்தை மாநில மக்கள் அனைவருக்கும் எந்த ஒரு செலவும் இன்றி இலவசமாக வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் தங்கள் அரசு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுளதாவது: மேற்கு வங்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக...
1 80 81 82
Page 82 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!