இந்தியா

இந்தியாசெய்திகள்

ஹைதராபாத்தில் ஜொமாட்டோ, ஸ்விகி சேவை நிறுத்தம்

தங்கள் ஊழியர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொண்டதையடுத்து ஹைதராபாத்தில் உணவு விநியோக சேவையை ஜொமாட்டோ, ஸ்விகி நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. கொரோனா...
இந்தியாசெய்திகள்

பாபா ராம்தே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய மருத்துவர்கள் வலியுறுத்தல்

பாபா ராம்தே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். யோகா குருவும் பதாஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான...
இந்தியாசெய்திகள்

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவித்துள்ளார்....
இந்தியாசெய்திகள்

இளைஞரை கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்

இளைஞரை கன்னத்தில் அறைந்த கலெக்டர் பொறுப்பில் இருந்து நீக்கம்! ஊரடங்கு மீறி வெளியே வந்த இளைஞர் ஒருவரை மாவட்ட கலெக்டர்...
இந்தியாசெய்திகள்

காலதாமதம் செய்யாதீர்கள் – பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் எனவும் காலதாமதம் செய்யாதீர்கள் எனவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தனது...
இந்தியாசெய்திகள்

கருப்பு பூஞ்சைக்கான மருந்து தயாரிக்க மேலும் 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி..

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள நோயாளிகள் பலர் கருப்பு பூஞ்சை நோய் (Mucormycosis) தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான...
இந்தியா

நாட்டில் 50 சதவீத மக்கள் முக கவசம் அணிவதில்லை: ஆய்வில் தகவல்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை விகிதமானது, பிப்ரவரி மத்தியில் இருந்து 12 வாரங்களாக ஏறுமுகம் கண்டு 2.3 மடங்கு...
இந்தியா

முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எங்களை பேசவிடவில்லை. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

பிரதமர் நடத்திய முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக முதல்வர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர் என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்....
இந்தியா

இந்தியா எனது ஆன்மீக பூமி. மோடிக்கு ஆதரவாக பேசும் ஹெய்டன்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான மேத்யு ஹெய்டன் இந்தியாவை தனது ஆன்மீக இல்லம் எனத் தெரிவித்துள்ளார். உலகின் அபாயகரமான...
1 79 80 81 82 83 88
Page 81 of 88

Right Click & View Source is disabled.

error: Content is protected !!