செய்திகள்

உலகம்உலகம்

உக்ரேன் மீது ரஷ்யா பொழியும் ஏவுகணை மழை

ரஷ்­யப் படை­கள் தென் உக்­ரே­னின் மிக்­கோ­லிவ் பகு­தியை நேற்று தாக்­கி­ய­து­டன் நாடு முழு­வ­தும் நடத்தி வரும் அதன் தாக்­கு­தல்­க­ளை முடுக்கிவிட்டன....
தமிழகம்

“தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டாம்” – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்த பல்வேறு மாவட்டங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில்,...
இந்தியா

உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பாஜகவினர் கொண்டாட்டம் – முதல்வராகிறார் ஃபட்னாவீஸ்

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு பாஜகவினர் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் ஆளும்...
தமிழகம்

ஜூலை 11-ஆம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

ஜூலை 11-ஆம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டம். ஓ.பன்னீர்செல்வம்...
வணிகம்

எம்ஜிஎம் குழுமத்தில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.. வருமான வரித்துறை அதிரடி

பொழுதுபோக்கு பூங்கா நடத்தும் எம்ஜிஎம் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில்...
தமிழகம்

தமிழக மக்களே உஷார்.. உடனே App- ஐ டெலிட் செய்யுங்க… காவல்துறை திடீர் எச்சரிக்கை

சமீபகாலமாக ஆன்லைன் கடன் செயலிகள் அராஜகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. எந்த ஒரு ஒழுங்குமுறையும் இல்லாமல் ஏராளமான ஆன்லைன்...
உலகம்உலகம்

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் கோதுமையை ஏற்றுமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தடை

கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் முக்கியப் பங்கு வகித்து வந்தன. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா...
இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 12,213 பேருக்கு கரோனா: கடந்த பிப்ரவரிக்குப் பின் மிக அதிக பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,213 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரிக்குப் பின் முதன்முறையாக...
இந்தியா

அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 எனப் பதிவு

அருணாச்சலப் பிரதேசத்தின் பாங்கின் நகருக்கு வடக்கே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 எனப் பதிவாகி...
1 515 516 517 518 519 711
Page 517 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!