தமிழகம்

திருமங்கலம் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் – பிரமாண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி திமுகவினர் குதூகலம் .

206views
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் சார்பில் , திமுகவினர் அரசு மருத்துவமனை அருகில், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ- வும் , திமுகவின் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி , திருமங்கலம் அரசு மருத்துவமனை அருகே திருமங்கலம் திமுக நகரச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில், பிரம்மாண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கும் , மருத்துவமனை நோயாளிகளுக்கும் கேக் மற்றும் லட்டுகள் வழங்கி உற்சாகத்தில் ஈடுபட்டனர்.
இவ்விழாவில் நகராட்சி தலைவர் ரம்யா , துணைத் தலைவர் ஆதவன், மற்றும் கவுன்சிலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!