சினிமா

மேதகு படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

28views
இசையமைப்பாளர் பிரவீன் குமார் – 2021-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்து கவனமீர்த்தவர் பிரவீன் குமார்.
இன்று மே 2-ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது திடீர் மரணம் தமிழ் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரவீன் குமாருக்கு தமிழ் திரைத்துறையினர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
மேதகு திரைப்படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!