சினிமா

நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் உடன் இணையும் SJ சூர்யா மற்றும் அறந்தாங்கி நிஷா

27views
நடிகர், இயக்குனர் டான்ஸ்மாஸ்டர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல நூறு ஆதரவு அற்ற குழந்தைகளை பராமரித்து அவர்களை சமுதாயத்தில் ஓரு ஆளாக ஆக்கி வைத்து வருகிறார்.
தற்போது மாற்றம் என்கிற அறக்கட்டளை யை உருவாக்கி இன்னும் சமுதாயத்தில் பின் தங்கி இருப்பவர்களை இந்த அறக்கட்டளை மூலம் அரவணைக்க உள்ளார். தற்போது ஏழை விவசாயி களுக்கு முதல் கட்டமாக 10 டிராக்டர் வழங்கி உள்ளார்.
இந்த நிகழ்வில் ராகவா லாரன்ஸ் இந்த அறக்கட்டளை க்கி உதவ தானாக முன் வந்துள்ளார் நடிகர் இயக்குனர் S J சூர்யா ஏற்கனவே மழை வெள்ளம் பாதித்த போது நிவாரணஉதவிகளை செய்த அறந்தாங்கி நிஷா வும் பங்கு எடுதுள்ளார்.

நிஷா வுக்கு சில பொறுப்புக்களையும் லாரன்ஸ் மாஸ்டர் வழங்கி உள்ளார். மேலும் இந்த நிகழ்வில் லாரன்ஸ் மாஸ்டர் தாயாரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!