NaanMedia

NaanMedia

Editor
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 18.03.2021

மங்களகரமான சார்வரி வருடம் பங்குனி மாதம் 5 ந் தேதி வியாழக்கிழமை 18:3:2021 திதி நாள் முழுவதும்பஞ்சமி திதி நட்சத்திரம் காலை 9:47மணி வரை பரணி நட்சத்திரம் பிறகு கார்த்திகை நட்சத்திரம் ராகு காலம் மதியம் 1 30மணி முதல் 3 மணி வரை எமகண்டம் காலை 6மணி முதல் 7:30 மணி வரை குளிகை காலை 9 மணி முதல் 10:30வரை நல்ல நேரம் காலை 7:30 மணி...
கோயில்கள் - தல வரலாறு

இரை தேடும் உலகில்-மாந்துறை சிவன் கோவில் திருத்தல வரலாறு

இரை தேடும் உலகில் இறை தேடும் அன்பார்ந்த நான் மீடியா அன்பர்களே! மானால் வந்த ஒரு தலம் பற்றி தெரிந்து கொள்வோம் திருத்தல வரலாறு பகுதியில்.தமிழ்நாட்டில் மாந்துறை என்ற பெயரில் இரண்டு சிவன் கோவில்கள் உள்ளன .அவை வடகரை மாந்துறை, தென்கரை மாந்துறை என்று அழைக்கப்படுகின்றன . வடகரை மாந்துறை திருச்சியிலிருந்து லால்குடி செல்லும் வழியில் காவிரி வடகரையில் பாடல் பெற்ற தலங்களில் 58வது தளமாக விளங்குகிறது . தென்கரை...
விமர்சனம்

Teddy(டெடி)-திரை விமர்சனம்.

Teddy(டெடி)-திரை விமர்சனம். தற்போது OTT தளத்தில் வெளியாகி இருக்கும் தமிழ் திரைப்படம். இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் தமிழுக்கு ஒரு வித்தியாசமான விருவிருப்பான சுவாரஸ்யமான புதிய முயற்சியாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இது நம்ப முடியுமா சாத்தியமா என்ற கேள்விகளை மீறி நம்மை ரசிக்கவும் படத்துடனே நம்மை பயணிக்கவும் வைக்கிறது. இது திகில் படமா அமானுஷ்யமா அறிவியல் படமா ஆக்ஷன் படமா பொழுது போக்குப் படமா துப்பறியும் படமா...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 17.03.2021

மங்களகரமான சார்வரி வருடம் பங்குனி மாதம்4 ந் தேதி புதன்கிழமை 17:3:2021 திதி இரவு 10:58 மணி வரை சதுர்த்தி திதி பிறகு பஞ்சமி திதி நட்சத்திரம் காலை 7:16 மணி வரை அஸ்வினி நட்சத்திரம் பிறகு பரணி நட்சத்திரம் ராகு காலம் மதியம் 12மணி முதல் 1:30 மணி வரை எமகண்டம் காலை 7:30 மணி முதல் 9 மணி வரை குளிகை 10:30மணி முதல் 12 வரை...
செய்திகள்

இயக்குனர் மணி செயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

இயக்குனர் மணி செயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம் கட்டப்பாவ காணோம் வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குனர் மணி செயோன் புதிய படமொன்றை இயக்குகிறார். VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக VR மணிகண்டராமன் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். க்ரைம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் சுந்தர் C கதாநாயகனாக நடிக்கின்றார். ஹெபா படேல், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் அபிராமி வெங்கடாசலம், கமல்...
செய்திகள்

விகடன் மீது புகார் அளித்துள்ள தீதும் நன்றும் படக்குழு

விகடன் மீது புகார் அளித்துள்ள தீதும் நன்றும் படக்குழு அன்பிற்குரியவர்களுக்கு வணக்கம், ஒரு படம் என்பது பலருடைய கடின உழைப்பு, பண முதலீடு உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியது. இதனை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் விமர்சனம் செய்து, படக்குழுவினருக்கும் தயாரிப்பாளருக்கு கடும் மன உளைச்சலை உண்டாக்குவார்கள். படங்களை விமர்சனம் செய்யலாம் தவறில்லை, அது எல்லை மீறிப் போகும் தான் சிக்கல் உண்டாகிறது. அப்படியொரு சிக்கலில் சிக்கியிருக்கிறது 'தீதும் நன்றும்'...
ஆன்மிகம்

ஆன்மீக சிந்தனைகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள் 1. முதலில் கடவுளைத் தேடு. அதன்பின், உலகப் பொருட்களை தேடி செல்லலாம். 2. எல்லா மனிதர்களிடத்திலும் கடவுள் இருக்கிறார். ஆனால், கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இருப்பதில்லை. 3. மனிதப்பிறவி கிடைப்பதற்கு அரிதானது. இதை பயன்படுத்தி கடவுளை அறிய முற்படுங்கள். 4. பொறுமை மனிதர்கள் அனைவருக்கும் அவசியமானது. பொறுமையுள்ளவனுக்கு என்றுமே அழிவு உண்டாகாது. 5. அக்கறை உள்ளவனுக்கு அனைத்தும் எளிதாக கிடைக்கும். 6. நம்பிக்கை ஆழமானால் கடலையும்...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 16.03.2021

மங்களகரமான சார்வரி வருடம் பங்குனி மாதம் 3 ந் தேதிசெவ்வாய்க்கிழமை16:3:2021 திதி இரவு 8:57 மணி வரை திருதியை திதி பிறகு சதுர்த்தி திதி நட்சத்திரம்அஸ்வினி நட்சத்திரம் ராகு காலம் மாலை 3மணி முதல் 4 30 மணி வரை எமகண்டம் காலை 9 மணி முதல் 10:30 மணி வரை குளிகை 12மணி முதல் 1:30 வரை நல்ல நேரம் காலை 10:30 மணி முதல் 11:30 மணி...
கவிதை

‘நான்’-மெழுகுவர்த்தி பேசுகிறேன்

'நான்' -  மெழுகுவர்த்தி பேசுகிறேன் .....   உங்கள் எல்லாவற்றிலும் நான் இருக்கிறேன்... என்னை நீங்கள் எப்போதும் மறுதலிக்க முடியாது... ஏசு பெருமானிடமும் இருந்தேன்... யூதாசிடமும் இருந்தேன்... காந்தியியின் ஆஸ்ரமத்திலும் அதேவேளை கோட்சேக்களின்  கூடாரங்களிலும்... நீண்ட தாடி - தொப்பிக்காரர்களிடமும் எனக்குத் தோழமை உண்டு... எனக்கு நல்லவர்  கெட்டவர் பாகுபாடில்லை... நானும் கண்ணனின் புல்லாங்குழல் போலத்தான்... எடுப்பவர் கைகளில் இழுத்தபடி வளைவேன்... மிதவாதிகளிடமும் மதவாதிகளிடமும் எனக்கு நேசமுண்டு... எவருக்காகவும் எவரையும்...
1 974 975 976
Page 976 of 976

Right Click & View Source is disabled.

error: Content is protected !!