ரீமேக் படங்களை நடிக்க மறுத்தேன்! ஐஸ்வர்யா ராஜேஷின் அதிரடி பேச்சு!
தமிழக திரையுலகில் பல கதாநாயகிகள் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது முன்னிலையில் வந்துள்ளனர்.அந்த வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ்-ம் ஒருவர்.இவர் முதலில் மானாட மயிலாட ரியாலிட்டி ஷோ மூலம் அறிமுகமானார்.ஆனால் தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.தற்போது அவருடைய க./பெ ரணசிங்கம் பெருமளவு பாராட்டை பெற்றது.அதற்கடுத்து பெண்கள் சம்மதம் உள்ள படங்களையே நடித்து வருகிறார். அந்தவகையில் மலையாளத்தில் வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிட்சன் என்ற படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.கதாநாயகியாக...