NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

“அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் பருவத் தேர்வு நடத்தப்படும்!” – அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...
தமிழகம்

கைரேகை பதிவை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை!

கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகமாக உள்ள நிலையில் ரேஷன் கடைகளில் கைரேகைப் பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்...
சினிமாசெய்திகள்

ஷங்கரின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கும் நான் ஈ புகழ் சுதீப்…

இந்திய சினமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர்.  இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் 2.0  இப்படத்திற்கு பின்...
சினிமாசெய்திகள்

தனது திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து

உலகளவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும்நிலையில் இந்தியாவில் தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதனால் அரசுமற்றும்தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள்...
விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ‘ஹண்ட்ரட்’ தொடரில் இந்திய வீராங்கனைகள் 5 பேர்ஒப்பந்தம் .!!!

இங்கிலாந்து கிரிக்கெட்போர்டு சார்பில் 'ஹண்ட்ரட்' என்ற தொடர் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொடரானது பல்வேறு தடைகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு கோடைகாலத்தில்...
விளையாட்டு

ஐபிஎல் போட்டிகள் நிச்சயமாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற வாய்ப்பில்லை! பிசிசிஐ தலைவர் சௌரவ்கங்குலி அதிரடி!

ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி ஐபிஎல் தொடர் நடைபெறத் தொடங்கியது. அது நடை பெறத் துவங்கிய சில நாட்களிலேயே இந்தியாவில்...
உலகம்

அமெரிக்கா மீது சைபர் தாக்குதல், அவசர நிலையை அறிவித்தது பைடன் அரசு

அமெரிக்காவின் (America) மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீதான சைபர் தாக்குதலுக்குப் பின்னர் பிடென் நிர்வாகம் அவசரநிலையை அறிவித்துள்ளது. சைபர் தாக்குதல்...
உலகம்

நம்பிக்கை ஓட்டெடுப்பில் நேபாள பிரதமர்சர்மா ஒலி தோல்வி

நேபாள பார்லிமென்ட்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் சர்மாஒலி தோல்வி அடைந்தார். அண்டை நாடான நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட்...
கல்வி

cbse.gov.in தளத்தில் மாணவர்களுக்கான முக்கிய குறிப்புகள் வெளியீடு

COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலைபரவலை தொடர்ந்து, சிபிஎஸ்சி 10 வகுப்பு தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. 12ம்வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்...
1 1,058 1,059 1,060 1,061 1,062 1,094
Page 1060 of 1094

Right Click & View Source is disabled.

error: Content is protected !!