NaanMedia

NaanMedia

Editor
இந்தியா

கொரோனா நோயாளிகளை பராமரிக்க புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் – கேரளஅரசுவெளியீடு

கேரளஅரசுகொரோனாநோயாளிகளைபராமரிக்கபுதியவழிகாட்டுதல் நெறிமுறைகளைவெளியிட்டுள்ளது. அவையாவன: அனைத்துமருத்துவமனைகளில்உள்ளகாய்ச்சல்கிளினிக்குகள், கொரோனாகாய்ச்சல்கிளினிக்குகளாகமாற்றப்பட்டுகொரோனா விதிமுறைகள்மற்றும்பரிந்துரைக்கப்பட்டவிதிமுறைகளின்படிசிகிச்சை அளிக்கப்படவேண்டும். கொரோனாநோயாளிகளுக்குதேவையானஆலோசனைகள்வழங்கப்படவேண்டும். அதேபோலஅவர்களுக்குத்தேவையானலேப் வசதிகள், மருந்துகள்உள்ளிட்டவைவழங்கப்படவேண்டும் அனைத்துஅரசுமருத்துவமனைகளும்கொரோனாதொடர்பானபணிகளில்முழுகவனம் செலுத்திமீதமுள்ளநேரங்களில்கொரோனாதொற்றுஅல்லாதஅவசரகாலநோயாளிகளை கவனிக்கவேண்டும். வரும்மே...
தமிழகம்

கொரோனா நிவாரண நிதியாக ரூ 2,000 வழங்கும் திட்டம் : இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாகரூ 2,000 வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். நடந்த முடிந்த...
தமிழகம்

ராஜீவ் கொலை வழக்கு ஏழுபேர் விடுதலை. திமுகவுக்கு வைகோ கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என...
தமிழகம்

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட இரு வார முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில்...
தொழில்நுட்பம்

WhatsApp: புதிய கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் வாட்ஸ்அப் இயங்காது என மீண்டும் அறிவிப்பு!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் வெளியிட்ட புதிய கொள்கைகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகளின் அடிப்படையில்...
விளையாட்டு

மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒத்திவைப்பு .! பின்னடைவை சந்திக்கும் சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் .!!!

கோலாலம்பூரில் நடைபெற இருந்த ,மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது . மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, வருகின்ற 25...
விளையாட்டு

ஒலிம்பிக் ஹாக்கியில் 8 தங்கப்பதக்கங்களை வென்றுள்ள இந்தியா: வருமா அந்த வசந்தகாலம்?

ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா நிகழ்த்திய சாதனைகளை மற்றொரு நாடு நிகழ்த்த இனியொரு யுகம் வேண்டும் என்றே சொல்லலாம். ஒலிம்பிக் ஹாக்கியில்...
1 1,060 1,061 1,062 1,063 1,064 1,094
Page 1062 of 1094

Right Click & View Source is disabled.

error: Content is protected !!