305views

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே விரதன்வயல், ஆனந்துார் ஆகிய கிராமங்களில்
நயினார்கோவில் அருகே மும்முடிச்சாத்தான் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து மகள் ரோஜா வீட்டு இரும்பு பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை, வெள்ளி கொலுசு கடந்த 14 ஆம் தேதி திருடு போனது. இது தொடர்பாக, நயினார்கோயில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், மும்முடிச்சாத்தான் கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 பவுன் நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு கைப்பற்றினர்.
You Might Also Like
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின்...
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு
23.07.2026 அன்று காலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்று, உறுதிமொழியை...
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அக்சிலியம் பெண்கள் கல்லூரியில் முத்தமிழ் விழா தமிழ் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் விழா கோலாகலம்.
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் அக்சிலியம் பெண்கள் தனியார் (தன்னாட்சி) கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முத்தமிழ்மன்றம் சார்பில் முத்தமிழ் விழா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன....
தமிழ் நாடக வார விழாவில் பார்த்த மற்றொரு நாடகம் நவபாரத் தியேட்டர்ஸின் ‘வீரா’
'வானொலி அண்ணா' மறைந்த கூத்தபிரான் நிறுவிய நாடகக் கம்பெனியை அவரது மகன் ரத்னம், பேரன் விக்னேஷ் ரத்னம் நடத்தி வருகின்றனர். சினிமா டைரக்டராக சரியான வாய்ப்புகள் அமையாத...
கரப்பான்களின் போராட்டம்
அத்தாவுல்லா நாகர்கோவில் எளிதானதில்லை இங்கு எதுவும் தேச எதிர்ப்புகளுக்கானவற்றை முன்னெடுப்பது... ஜனநாயகத்தின் எல்லா வாசல்களும் அடைக்கப்பட்ட ஒரு தேசம்... இன்னும் ஜனநாயக நம்பிக்கைகளை விட்டு விடாமல் முன்னெடுத்து...




