அறிவிப்புஇலக்கியம்

அய்மான் சங்க உறுப்பினர்களுக்கு LLH மருத்துவமனை நிர்வாகம் Privilege Fast Service card வழங்கும் நிகழ்ச்சி

182views
அபுதாபியில் வசிக்கக்கூடிய அனைத்து அய்மான் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு LLH மருத்துவ மனை நிர்வாகம் Privilege Fast Service card முதல் கட்டமாக அய்மான் சங்கத்தில் பதிவு செய்த நபர்களுக்கு மட்டும் வழங்க உள்ளது.

இன்ஷா அல்லாஹ் அதன் தொடக்க விழா நிகழ்வு எதிர்வரும் நாள் 04/06/2021 வெள்ளிக்கிழமை அன்று கார்டு வழங்கும் நிகழ்ச்சி நேரம் காலை 10 முதல் மாலை 5 வரை எலக்ட்ரா ரோட்டில் அமைந்துள்ள LLH மருத்துவமனை கட்டிடத்தில் உள்ள Mezzanine Floor-ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இலவச பரிசோதனையும் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
தாங்கள் ஒவ்வொருவரும் தங்களின் விபரங்களை பதிவு செய்து மருத்துவ மனை சலுகை அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
விசிட் விசாவில் இருப்பவர்களும் கலந்து கொள்ளலாம்.
மேலும் தேவையுடையவர்கள் /விடுபட்டவர்கள் இந்த Privilege Fast Service கார்டை பெறுவதற்கு கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
புதிதாக பதிவு செய்பவர்களுக்கு அடுத்த முறை அட்டை வழங்கப்படும்.
https://form.jotform.com/211263292599058
Privilege Fast Service card
பயன்கள் பின்வருமாறு
1)கன்சல்டிங் கோ-பேமெண்ட் முற்றிலும் இலவசம்
2) ரத்த பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே எடுப்பதற்கான கோ-பேமெண்ட் முற்றிலும் இலவசம்
3) வருடந்திர ஃபுல் பாடி செக்கப் முற்றிலும் இலவசம்
4) இந்த வசதிகளை Privilege Fast Service card வைத்திருக்கக்கூடியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த கார்டை அபுதாபியில் எலக்ட்ரா ரோட்டில் உள்ள LLH மருத்துவமனையிலும், முஸஃப்பா பகுதியிலே உள்ள LLH மருத்துவமனையிலும்,முஸப்ஃபா பகுதியிலே உள்ள LIFE CARE ஹாஸ்பிடலிலும் மற்றும் பனியாசில் உள்ள LIFE CARE ஹாஸ்பிடலிலும் மொத்தம் 4 மருத்துவ மனைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்
மேலும் விபரங்கள் அறிய எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
050574 8716
0526269123
0553038066
0556081910
அய்மான் சங்கம்.
அபுதாபி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!