சினிமாசெய்திகள்

இந்தியில் ரீமேக் ஆகும் தல அஜித்தின் வீரம்…

121views

2014ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் வீரம்.

இப்படத்தினை தெலுங்கில் பவன் கல்யாண் ரீமெக் செய்து “கட்டமறயுடு” என்ற பெயரில் வெளியாகி தெலுங்க திலையுலகிலும் பெரும் வெற்றி பெற்றது.

அதன் பின் இந்தியில் வீரம் படம் ரீமேக் ஆக பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றது. இதில் அக்ஷய் குமார் நடிப்பதாக இருந்தது. இப்படத்தில் இருந்து திடீரென அவர் விலக தற்போது சல்மானகான் நடிப்பார் என்று தீரமானிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த படத்துக்கு “பை ஈத் கபி தீவாளி” என்று பெயர் வைத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை முழு வீச்சில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இவர் ஏற்கனவே தமிழில் மூகமுடி படத்திலும், தற்போது விஜயின் 65 ஆவது படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!