இந்தியா

ஐயப்பன் கோயில் சபரிமலையில் மழை

39views
கேரள மாநிலம் சபரிமலையில் ஓணம் பண்டிகை முன்னிட்டு இன்று திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு தரிசனத்திற்கு நடைதிறந்த நிலையில் மழை பெய்தது. ஓணம் பண்டிகையொட்டி நடை திறக்கப்பட்டுள்ளது. 28ம் தேதி மாலை நடைசாத்தப்படும்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!