தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் குப்பை கொட்டும் இடத்தில் இந்துசுவாமி படம், இந்து முன்னணி எதிர்ப்பால் ஓட்டம் பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்

182views
வேலூர் மாநகராட்சி 1வது மண்டலம் காட்பாடி செங்குட்டை சி.எம்.ஜான் தெருவில் அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு குப்பைகளை தெருவில் கொட்டிவந்தனர். பல மாநகராட்சி ஊழியர்கள் சொல்லியும் கேட்கவில்லை, இதனால் இந்துசுவாமி போட்டோக்களை குப்பை போடும் இடத்தில், குப்பையில் இந்துசுவாமி படத்தை பார்த்த இந்து பெண்கள் உடனடியாக காட்பாடி மண்டல இந்து முன்னணினருக்கு தகவல், விரைந்து வந்து, மாநகராட்சி சி.என்..ஜான் தெரு சுகாதார ஊழியர்களை பார்த்து, எப்படி இந்துசுவாமி போட்டோவைக்கலாம், கிருஸ்துவம், முஸ்லீம் படங்களை குப்பையில் வைக்க வேண்டியதுதானே என கடுமையான கேள்வி கேட்டபோது, அதிர்ச்சி அடைந்த சுகாதாரமேஸ்திரி உடனடியாக தூய்மை பணியாளர்களை வைத்து சீர்செய்தனர்.  தவறுக்கு மன்னிப்பு கேட்டனர். இனிமேல் இப்படி செய்தால் சாலைமறியல் அல்லது 1-வது மாநகராட்சி அலுவலத்தை அதிகயளவில் இந்து பொதுமக்களை அழைத்து வந்து போராட்டம் நடத்துவோம் என்று இந்து முன்னணியினர் எச்சரித்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!