தமிழகம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்ற வேலூர் மாவட்ட செயலாளர் அப்பு

72views
வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்புவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாள்யொட்டி சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர்/முன்னாள் முதல்வர்/சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!