தமிழகம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் கல்வி உதவிதொகை வழங்கினார்.

27views
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் லீலா, கார்பரேட் சமூக நிதி பொறுப்பிலிருந்து 10 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ 12, ஆயிரத்தை கல்வி உதவிதொகையாக வழங்கினார். அருகில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயா.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!