தமிழகம்

கதறிய கரூர், பதறிய தமிழகம், சோகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

382views
கரூர் அடுத்த வேலுசாமிபுரத்தில் தாவெக கூட்டத்தில் விஜய் பேசும்போது கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிகழ்வுக்கு ஜனாதிபதி, பிரதமர், உள்துறை, பாதுகாப்பு அமைச்சர்கள், தமிழக முதல்வர், எதிர்கட்சி தலைவர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலை தெரிவித்த நிலையில் நான் மீடியா http://www.naanmedia.in  சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!