தமிழகம்

வாடிப்பட்டி பேரூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

109views
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு பேரூர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் மருது பார்த்திபன் கார்த்திகேயன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர் மகா சரவணன், சிவபாலன், அய்யனார் ,செமினி பட்டி ஊராட்சி செயலாளர் சுகுமார், கச்சை கட்டி ஊராட்சி செயலாளர் வெள்ளிமலை, பத்மநாபன், வெள்ளைச்சாமி, நாகம்மாள், நாக சேது உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!