தமிழகம்

ஒரு பக்க சுவர் இல்லாத கூரை வீட்டிற்கு 28 ஆயிரம் அபதாரம் விதித்த மின்வாரிய அலுவலர்கள்

217views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொங்கபட்டியைச் சேர்ந்த பின்னியம்மாள் என்பவரது வீட்டிற்கு வந்து ஆய்வு செய்த மின் மதிப்பீட்டு அலுவலர்கள் சுமார் 28 ஆயிரம் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,
இதனைக் கண்டு அதிர்சியடைந்த பின்னியக்காள் விடுத்த கோரிக்கையை ஏற்று மின்வாரிய உதவி பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்து அபராத தொகையை குறைத்து 3 ஆயிரம் அபராதமாக செலுத்த சொல்லியுள்ளனர்., இந்த 3 ஆயிரத்தையும் செலுத்த முடியாத நிலையில் தவித்து வரும் பின்னியம்மாள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மின் மதிப்பீட்டு அலுவலர்களை கண்காணிப்பு செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!