தமிழகம்

ராமநாதபுரத்தில் நாளை தேசிய குழந்தைகள் மாவட்ட மாநாடு

283views
ராமநாதபுரத்தில் 30 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு நாளை நடைபெறவுள்ளது.  ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாளை காலை 9:30 மணிக்கு ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்காக சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வது  என்ற மைய கருப்பொருள் மாநாட்டை முதன்மை கல்வி அலுவலர் அ.பாலு முத்து துவங்கி வைத்து பேசுகிறார்.  மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பரிசு வழங்கி பாராட்டு உரை நிகழ்த்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!